நடிகை ரோஜா ஒரு காலத்தில் ரஜினி, கமல், சிரஞ்சீவி என பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக விளங்கியவர்.
நடிகை ரோஜா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது 48வது பிறந்தநாளை கணவர், மகன், மகள் என குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார் நடிகை ரோஜா.
நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் இணைந்து தனது 48வது பிறந்தநாளின் புகைப்படங்கள் வெளியாகி பெரிதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram
View this post on Instagram