விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

p

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே இருவர் உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.