வித்தியா கொலைச் சம்பவத்தின் மிக முக்கியமான வீடியோப் பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் வித்தியா கொலையை திசை மாற்ற முற்பட்ட தேசியக் கட்சி ஒன்றின் ஆதரவாளர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு ஓடித்தப்பும் காட்சிகளும் அடங்கியுள்ளன. இவர் எதற்காக கொலைச் சம்பவத்தை திசை திருப்ப முற்பட்டார் என்பது அலசி ஆராய வேண்டிய ஒன்றாகும் என வித்தியா கொலைச் சம்பவம் தொர்பாக அவதானத்தைச் செலுத்துபவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.