நல்லுாரில் காவடி எடுத்த வெள்ளைக்கார யுவதி

girl

நல்லூரில் இன்றைய தினம் பாற்காவடி எடுக்கும் வெள்ளைகார பெண் ஒருவர் ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களிடையே ஆச்சரியத்தை எற்படுத்தி இருந்தது.

மாறுபட்ட கலாச்சார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார பெண் ஒருவர் .இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து பாற்காவடி எடுத்துள்ள நிகழ்வு நல்லூர் கந்தனின் மகத்துவத்தினை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டியது. அவசியமாகின்றது.