நாச்சியார் திரைப்படம் வெளியீட்டு திகதி அறிவிப்பு

இயக்குனர் பாலாவின் அடுத்த படமான நாச்சியார் திரைப்படம் நடிகை ஜோதிகாவை மையமாக கொண்டு எடுக்கப்படுகின்றது.

C5vTJ67UYAAidDb_14300

 

இந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் 3, 2017ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.