ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஹிருணிகா பிரபல ஆடை அலங்கார கலைஞரான ஹிரோன் யட்டோவிட்ட என்பவரை திருமணம் செய்துள்ளார்.
பிரசவ விடுமுறையில் இருந்து வந்த ஹிருணிகாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதுடன் அவர் அதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.