யாழ். மாவட்டத்தின், நல்லூரில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயத்தின் ஒன்பதாம் நாள் திருவிழா இன்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகியது.
நாள்தோறும் நடைபெறும் திருவிழா நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றதுடன், முருகப்பெருமானின் அருளைப் பெற்றுக் கொள்கின்றனர்.