வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் வீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மூன்றரை மணிநேரம் நேற்ளி இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன்