உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின் மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது .
யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக விமர்சையாக கொண்டாடியது .நிகழ்வில் உலகின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான தமிழ் ஆர்வலர்களும் ,தமிழ் துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் கூரே ,தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா ,கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன் ,யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் விக்னேஸ்வரன் ,
இந்திய மற்றும் உலகளாவிய உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க உறுப்பினர்கள் ,தமிழ் பற்றாளர்கள் ,தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் ,மற்றும் ,ஊடகம் சார்ந்தவர்கள் ,என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து