
அப்படி தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். மேலும் இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்பதுதான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. உலகில் மொத்தம் 1500 நபர்களுக்கு மட்டுமே இந்த நோய் தாக்கியுள்ளது. எனவே, தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திக் கொண்ட பின்புதான் உறங்க செல்கிறார் லியாம்.