ஊழலுக்கு ஆதரவாக கையுயர்த்தினால் அதுவே நல்லாட்சியின் இறுதி தருணமாகிவிடும். என ஊழலுக்கு ஆதாரவாக என்னை வாக்களிக்கக் கோரினால் பதவியை விட்டு ஒய்வூதியம் பெற்றுச் செல்வேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
உடகம்மான திட்டத்தின் கீழ் 35 ஆவது கிராமமாக மொனறாகலை, சியம்பலாண்டுவ மணபரனகம கிராமத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.