தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா, இவர் தற்போது சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகின்றார்.
இதில் ஒரு படம் தான் அறம், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக, நயன்தாரா சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் நயன்தாராவை பார்த்து, பேச அந்த தொலைக்காட்சி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதனால், நயன்தாரா ரசிகர்கள் உடனே முந்துங்கள், இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்படவுள்ளனர்.