சுவிஸில் உள்ள lucerne என்னும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.
தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிசின் லுசர்ண் நகரின் பாசல்ஸ்ராச (வீதி) இலக்கம் 22ல் வசித்தவர் என தெரியவருகிறது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்