தளபதி விஜய்யுடன் நடிப்பவர்கள் அனைவருமே அவரின் தீவிரமான ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். ஏனெனில் அவர் அத்தனை எளிமையாக பழுவார், இந்நிலையில் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் சூரி.
அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் அண்ணாவுடன் நடித்தது மிகவும் பெருமையான விஷயம், அவர் எல்லோரிடமும் மரியாதையாக பழகுவார்.
மேலும், நான் வாங்கிய புது காரை அண்ணாவிடம் கொடுத்து முதன் முதலாக நீங்கள் ஓட்டுங்கள் என்றேன்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.