தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டவர் நடிகர் அஜித்.
இவர் தன்னுடைய ரசிகர்களை தனது சுயலாபத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று ரசிகர் மன்றங்களை கலைத்தார்.
எனினும் இவர் ரசிகர் வட்டம் அதிகரிக்கத்தான் செய்தது. சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தவறாக மற்றவர்களை வசை பாடுகின்றனர். இதனால் இவரது சட்ட ஆலோசகர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.









