விஜய் சேதுபதி, நயன்தாரா, அமிதாப் பச்சன் இணையும் பிரமாண்ட படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் சேதுபதி மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்து தெலுங்குப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

v-n

இப்படத்தின் ஹீரோவாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்க, விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கவுள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும், இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, இவர்களுடன் அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சுரேந்திர ரெட்டி இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.