அஜித்தின் விவேகம் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள்- என்ன ரிசல்ட் ?

அஜித்தின் விவேகம் படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது தமிழ் சினிமாவில். படம் வெளியாவதற்கு முன்னரே மொத்தமாக ரூ. 119 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது.

thala-57-vivegam-photos-images-57001

படமும் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24ம் தேதி) வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை படக்குழு விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த அவர்கள் மிகவும் பிரம்மித்து போனதாகவும் கண்டிப்பாக படம் நல்ல வசூல் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.