அஜித்தின் விவேகம் படம் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளிலா?

அஜித்தின் விவேகம் படத்தை பற்றிய ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பல விநியோகஸ்தர்கள் படம் பாக்ஸ் ஆபிஸில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

vivegam-team-to-leave-for-serbia-on-22nd-june-for-final-schedule-new-home-mob-index-3

அதோடு பல திரையரங்க உரிமையாளர்கள் புக்கிங் ஓபன் செய்ததும் 4 நாட்களுக்கு டிக்கெட் உடனேயே புக்கிங் செய்யப்பட்டு விட்டதாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 3250 திரையரங்குகளிவ் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்தள்ளது. இதோ முழு விவரம்

  • தமிழ்நாடு – 800
  • ஆந்திரா – 450
  • கேரளா – 300
  • கர்நாடகா – 300
  • மலேசியா – 700
  • USA- 340
  • வேறு மாநிலங்கள் – 360

ஆக மொத்தம் 3250