விவேகம் படம் நேற்று உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் மீடியா தரப்பில் மற்றும் சில ரசிகர் தரப்பிலும் படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் வர தொடங்கின. படத்துக்கு காலெக்ஷனில் எந்த பாதிப்புமில்லை, வர திங்கள்கிழமை வரை அணைத்து திரையரங்கிலும் டிக்கெட்க்கள் ஹவுஸ்புல். இந்நிலையில் இன்று விவேகம் படத்தில் அஜித் டீமில் நண்பனாக நடித்த ஹாலிவுட் நடிகர்
Serge Crozon விவேகம் படத்தை பற்றி ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அதில் சில ரசிகர்கள் விவேகம் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்விக்கு 100 சதவீதம் தெரியவில்லை, ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கணும் என்பது அவசியமில்லை, சில பேருக்கு வேறு ஒரு ரசனை இருக்கும், என்றார்.
குறிப்பாக படத்தில் வரும் டாம் சீன் கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று கேள்விக்கும் Mision impossible படத்திலே இந்த மாதிரி ஓவர் பில்டப் காட்சிகள் ஹீரோக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டார்.