யாழ்ப்பாணம் – கொழும்பு ஏசி பஸ் அடித்து நொருக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஏசி பஸ் மீது எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்து தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதகுக்கான காரணம் வெளிவராத நிலையில், அவ் பஸ் ஐ தாக்கியவர்கள் என ஊடகங்களில் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

 

Comments

0 comments