ரசிகர்கள் எப்போதுமே நல்ல படங்களுக்கு தங்களது முழு ஆதரவையும் தருவார்கள். அப்படி அஜித்தின் கடின உழைப்பில் வெளியான படம் விவேகம். படம் வெளியானது முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கி வருகிறது. அதிலும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் பார்க்கும் போது படத்திற்கு வெற்றிதான்.
தற்போது வரை படம் 7 நாள் முடிவில் ரூ. 7.14 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்து வருகிறது.
ரசிகர்களின் ஆதரவை பார்க்கும் போது வரும் நாட்களில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வேறு லெவலில் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.