ரஜினியின் 2.0 படம் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படம். அதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவில் Hot Air Balloon, 3Dல் படம் உருவாவது என சில விஷயங்கள் படத்தில் இடம்பெறுகிறது.
முடிவு செய்ததை விட படத்தின் பட்ஜெட் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பு குழுவே அண்மையில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்திற்கு பிறகு தமிழில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் விஜய்யின் மெர்சல் படம் தானாம். இப்படம் ரூ. 100 முதல் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாம்.
பட்ஜெட்டை போல படமும் மிகவும் பிரம்மாண்டமாக வந்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்களும் வருகிறது