அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் சூறாவளி ஏற்பட்டது. இதனால் பெரும் தாக்கம் உருவாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால் அம் மாநிலமே நீரில் மூழ்கியுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மோட்டர்வே (நெடுஞ்சாலையாக) இருந்த இடம் இன்று நடுக் கடல்போல காணப்படுகிறது.
சூறாவளிக்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள் அதிர்ந்து போவீர்கள்..