10 நாளில் இத்தனை கோடி வசூலா? சென்னையை அதிர வைத்த விவேகம்

விவேகம் படம் திரைக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றது. ஆனால், இப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

JHJHKJ

விமர்சனங்களால் படம் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்த்தால் வசூல் வேற லெவலில் தான் உள்ளது.

10 நாள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இன்னும் ரூ 2 கோடி வசூல் செய்தால் தெறி சாதனையையும், ரூ 3 கோடி வசூல் செய்தால் கபாலி சாதனையையும் முறியடிக்கும்.

இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், ஆனால், பாகுபலி-2 ரூ 16 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.