நள்ளிரவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த அரவிந்த் சாமி!

தனி ஒருவன் படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த்சாமிக்கு வாய்ப்புகள் குவிந்து தற்போது பிஸியான நடிகர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். கைவசம் சதுரங்க வேட்டை 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், நரகாசூரன் போன்ற படங்கள் இருப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

bbn

இந்நிலையில் விழாக்காலம் என்பதால் இன்று இரவு முழுவதும் சென்னையில் தொடர்ந்து பட்டாசு வெடிச்சத்தம் அதிகம் இருந்தது. அதனால் தூங்கமுடியாமல் தவித்த அவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுது நேரம் சத்தம் நின்ற நிலையில் மீண்டும் வெடிப்பதை துவங்கிவிட்டனர்.

இப்படி நள்ளிரவில் பட்டாசு வெடிப்பதை போலீஸ் தடுக்கவில்லை என்றால் யார் செய்வார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

bhjh jsdf