பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனங்களை ஈர்த்தவர். இவர் நடித்துள்ள ஓவியாவ விட்டா யாரு படம் அடுத்தமாதம் வெளியாகயிருக்கிறது. இது பற்றி இயக்குனர் ராஜ துரை கூறும் போது இந்த படத்தின் ட்ரைலருக்கு நல்ல ரெஸ்பான்ஸ். சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
படத்தில் ஓவியா பத்திரிக்கையாளரா நடிச்சிருக்காங்க. எதுக்கும் பயப்படாம கெத்தா இருப்பாங்க. எம்.பி.ஏ படித்த இளைஞன் வேலைக்கு போக பிஸ்னஸ் மூலமா கோடீஸ்வரன் ஆகனும்னு ஆசை.
அவனுக்கு ஓவியா எப்படி உதவி செய்யுறாங்க என்பது தான் கதை. செம காமெடியும் இருக்கும். பிக்பாஸ்ல மட்டுமில்ல நிஜத்திலயும் ஓவியா அப்படித்தான் என கூறுயிருக்கிறார்.