வசதியான குடும்பத்தை சேர்ந்த, 15 வயதுச் சிறுவன் ஒருவனை மயக்கி. அக்கா தங்கை இருவரும் உடல் உறவுகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சேரி கேட் என்னும் பகுதியில், தனியார் கல்வி பயிற்ச்சி நிலையம் ஒன்றில் தனது 15 வயது மகனை, சேர்த்துள்ளார்கள் பெற்றோர். அங்கே கல்வி கற்றுக்கொடுக்கும் நிதின் மற்றும் ருச்சி என்னும் ஆசிரியைகள்(சகோதரிகள்) அவனுக்கு கல்வி கற்று கொடுத்தார்கள். ஒரு நாள் அவர்கள் , மயக்க மாத்திரை ஒன்றை கோலாவில் கலந்து கொடுத்து அச் சிறுவனை மயக்கமடைய வைத்து. அவனை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்துள்ளார்கள். அதனை இணையத்தில் விட்டுவிடுவோம் என்று பயம் காட்டி, முதலில் 5,000 ரூபா பின்னர் 15,000 மற்றும் 55,000 ரூபாவை பெற்றுள்ளார்கள். சிறுவனும் வீட்டில் களவாடி பணம் நகை என்று கொண்டு வந்து கொடுத்துள்ளான்(பயத்தால்)
இதற்கு மேல் ஒரு படி போய் அவனுக்கு ஆபச படங்களை காட்டி, அவனை சூடேற்றி அவனோடு இந்த சகோதரிகள் உடலுறவையும் வைத்துள்ளார்கள். இதனையும் அவர்கள் அவனுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து. பின்னர் அதனைக் காட்டி மிரட்டி மீண்டும் பணம் பறிக்க முயற்ச்சி செய்துள்ளார்கள். நாளுக்கு நாள் இவர்கள் தொல்லை எல்லை மீறிச் செல்லவே, இனி வேறு வழி இல்லை எனத் தெரிந்து கொண்ட சிறுவன் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளான். இதனை அடுத்து பொலிசார் அவர்களை கைதுசெய்து மோபைல் போனைப் பார்த்தால், இந்த சிறுவன் மட்டும் அல்ல பல சிறுவர்களை இச்சகோதரிகள் மிரட்டி பணம் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனைப் போல மேலும் பல சிறுவர்கள் தற்போது தாமாகவே முன் வந்து, இந்த ஆசிரியைகள் பற்றி புகார் கொடுத்துள்ளார்கள். அட சகோதரிகள் இணைந்து இப்படிச் செய்தார்களா ? என்று அனைவரும் திகைப்பில் உள்ளார்கள்.