விஜய்க்கு கண்டிஷன் போட்ட தெறி பேபி நைனிகா !

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் கூட்டணியில் மாபெரும் வெற்றி படமாக விளங்கியது “தெறி”,

mk

கடந்த வருடம் வெளியாகிய இப் படம் தலைப்பிற்கு ஏற்ற படியே வசூலிலும் தெறிக்க விட்டது.

இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜயின் மகளாக நடித்திருந்தார்.

படத்தில் இருவரும் அடிக்கடி மாறி மாறி ‘தெறி பேபி’ எனக் கூறிக் கொள்வார்கள்.

தற்போது வரை விஜய் நைனிகாவை பேபி தன கூப்பிடுவாராம், ஆனால் இது நைனிகாவுக்கு பிடிக்கவில்லையாம்.

இதனால் சமீபத்தில் நடத்த விருது வழங்கும் விழாவில் நைனிகா விஜய்க்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அது என்னவென்றால் இனி என்ன பேபினு கூப்பாடாதீங்க விஜய் அங்கிள், நான் பேபி இல்லை என கூறிவிட்டாராம், இதை கேட்ட விஜய் அசந்து போய் விட்டாராம்.