செவ்வாய் தோஷம் நீக்கும் தியான ஸ்லோகம்

செவ்வாய் தோஷம் நீக்கும் தியான ஸ்லோகம்

செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படுபவர்கள் இந்த தியான ஸ்லோகத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் நிவர்த்தி அடையலாம்.

ரத்தமால்யாம பரதரம்
ஹேமரூபம் சதுர்புஜம்
சக்திஸ்வரூபம் கதாபத்மம்
தாரயந்தம் கராம் புஜை