இலங்கையில் 2016.01.01 இற்கு பின்னர் அரச நியமனம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் ஓய்வூதியம் தொடர்பான பந்தியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் 2017.06.30 மற்றும் 2017.08.14 ஆகிய திகதிய கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய இம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை வருமாறு,