நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

jfj

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறுகின்ற இருபதுக்கு20  போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி , இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணித்தலைவர் விராட் கோலி அழைப்பு விடுத்தார்.

அதற்கமைய களமிறங்கியுள்ள இலங்கை அணி இரண்டாம் ஓவர் முடிவில் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.