இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் அத்திப்பழ மில்க் ஷேக்

இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் அத்திப்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள் :

அத்திப்பழம் – 12
குளிர்ந்த பால் – 2 கப்
தேன் – தேவையான அளவு
வென்னிலா ஐஸ் – 1 க்யூப்

செய்முறை :

அத்திப் பழத்தை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதில் பால் மற்றும் தேன் சேர்த்து, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இறுதியில் அதில் வென்னிலா ஐஸ் சேர்த்து ஒரு முறை அடித்து இறக்கி பரிமாறினால், அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.