இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஷிரந்தி ஆஜர்

siranthiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்ளாள் முதல்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கு அவர் இன்று முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.