பிக் பாஸ் 2ல் நிச்சயம் நான் இருப்பேன்!

பிரபல நடிகை ஒருவர் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தான் இப்படி கூறியுள்ளார்.

201603270650369699_20118_L_AlbVPF

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.