பொய் கூறிய அலோசியஸ் போட்டுக்கொடுத்த கசுன் பலிசேன

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழுவிடம் பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என அந் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன இன்று சாட்சியமளித்துள்ளார்

625.500.560.350.160.300.053.800.900.160.90 (6)

திறைசேரி முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி சாட்சியமளித்த போதே நிறுவனத்தில் தன்னுடைய தலையீடு தொடர்பில் அலோசியஸ் கூறியது பொய் என கசுன் குறிப்பிடடுள்ளார்.