யாழ் பகுதியில் கடல் நீரில் சுற்றித் திரியும் வெள்ளை நிற நாகம்!

யாழ்ப்பாணம், குருநகர்ப் பகுதியில் வெள்ளை நாகம் ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

59bbb67ad419c-IBCTAMIL-1-490x315

மேலும், இந்த நாகம், கடற்பரப்பின் பல பகுதிகளில் தென்பட்டதாகவும், இவ்வாறு உப்பு நீரில் நாக பாம்பு தென்படுவது, மிக அரிதாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.