பாகுபலி-2 வெளிவந்து 140 நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடிய படம்.
இப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இதோ…
- ஆந்திரா/தெலுங்கானா- ரூ 327 கோடி
- தமிழ்நாடு- ரூ 152 கோடி
- கர்நாடகா- ரூ 129 கோடி
- கேரளா- ரூ 75 கோடி
- வட இந்தியா- ரூ 719 கோடி
- அமெரிக்கா- ரூ 139 கோடி
- மற்ற நாடுகள்- ரூ 151 கோடி