இலங்கையில் “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு அசத்தல் நடனம்..!! (வீடியோ)

timthumb (2)அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்க பட்டிருக்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் இலங்கையில் கவர் செய்யப்பட்டுள்ளது.