மனைவி கண் முன்னே கணவன் வெட்டி கொலை வேடிக்கை பார்த்த பொது மக்கள்

 

hguyபிரபல ஷாப்பிங் மால் அருகில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒருவரை சரமாரியாக தாக்கி வெட்டி சாய்த்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பி தராததால் பணம் கொடுத்தவர் ஆட்களை வைத்து வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ட பகலில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தனது மனைவி கண் முன்னே ஒருவருக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அங்குள்ள cctv-யில் பதிவாகியுள்ளது. வழக்கம் போல் அங்கு இருந்த பொது ஜனம் அருகில் இருந்தே வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.