காதலுக்கு அன்பு மட்டும் போதும் என்று நிரூபித்த இளம் ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
பொதுவாகச் சில பெண்களிற்கு, தமது எதிர்காலத்துணை குறித்து பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் இருக்கும்.
ஆனால் குறித்த இளம் ஜோடிகள் எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி காதல் திருமணம்செய்து கொண்டுள்ளனர்.
குறித்த இளம் பெண் தன்னைவிட குள்ளமான ஆண் ஓருவரை காதலித்துள்ளார்.இப்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து பலரும் தமது வாழ்த்துக்களைதெரிவித்து வருகின்றனர்.