பிரபல ஆர்ட் டைரக்டர் மரணம்

பிரபல ஆர்ட் டைரக்டர் ஜி.கே இன்று அதிகாலை 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானர்.

images

இவருக்கு வயது 60. பிரபல நடிகர்கள் ரஜினி உள்பட நடித்த படங்களுக்கு கலை இயக்குகனராக பணியாற்றியுள்ளார்.

இவர் வம்சம் தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார்.