நேற்று முன்தினம் 20 ஆம் திகதி டயலாக் சேவையில் ஏற்பட்ட திடீர் தடங்கல் காரணமாக டயலொக் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அன்றைய தினம் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சகல உள்நாட்டு வெளிநாட்டு அழைப்புக்கள் மற்றும் எஸ் எம்.எஸ் களுக்கும் அறவிடப்பட்ட கட்டணங்கள் மற்றும் வரிகள் மீள திருப்பி தரப்படும் என டயலாக் அறிவித்துள்ளது.
உங்களுக்கு திருப்பி தரப்படவுள்ள தொகையினை தெரிந்து கொள்ள #007# என டயல் செய்யவும் .
இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த இந்த செய்தியை வேகமாக பகிருங்கள்