ஈக்களை ஏன் அடிக்க முடியவில்லை? (காணொளி)

வீட்டில் பறந்துக்கொண்டிருக்கும் ஈக்களை நாம் அடிக்க முயலும்போது, அவை எப்படியாவது தப்பித்து சென்றுவிடும். ஈக்களை நம்மால் ஏன் அடிக்க முடிவில்லை என்பதை விளக்கும் காணொளி.