மெர்சல் படத்திற்கு இடைக்கால தடை… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியாவதில் சிக்கல்

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு உள்ளது.

201706221209426832_mersal-title2._L_styvpf

இந்நிலையில் இப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது, இது விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மெர்சல் படத்தின் டைட்டில் ஏற்கனவே வேறு ஒருவர் பதிந்துள்ளதாகவும் அதற்காக தான் தடை என கூறப்படுகின்றது, அந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் மெர்சல் என்ற பெயரில் இனி விளம்பரமே செய்ய கூடாது என்று ஹைக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது