77 ஆண்டுகளாக தண்ணீர் உணவு உட்கொள்ளாமல் வாழும் சாமியார்!!!

77 ஆண்டுகளாக தண்ணீர் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் இவரை மக்கள் மாதாஜி எனவும் அழைக்கிறார்கள்.

sami

இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி என்று அழைக்கப்படும் ஒரு மனிதர் நீண்ட காலமாக உணவு உண்ணாமல் இருப்பதால் அவர் எடுத்த கடைசி உணவு என்ன என்பதை நினைவில் இல்லை என்று கூறுகிறார். கடந்த 77 ஆண்டுகளாக அவர் சாப்பிடாமல் மற்றும் நீர் குடிக்கவில்லை என்று கூறுகிறார். ப்ரஹ்லாத் ஜானி யை மாதாஜி என்றும் அழைக்கிறார்கள்.

100-200 கிலோமீட்டர் நடந்தாலோ மற்றும் சில நேரம் 12 மணி நேரம் தியானம் செய்தால் அவர் சோர்வாகவோ அல்லது பசியாகவோ உணர்வதாக கூறுகிறார்.
அவரது அனைத்து கூற்றுகளையும் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று கூறினாலும் அவரது கதை இன்னும் இருக்கிறது.

ஒரு வாரம் தண்ணீர் இல்லாமல் வாழலாம் மேலும் 10 நாட்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனினும் ஜானி குஜராத்தில் மருத்துவ மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டார், அங்கு அவர் கண்காணிக்கப்பட்ட போது 15 நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ளவில்லை.
அவர் நடந்து கொள்வதை பார்த்து மருத்துவர்கள் வியப்படைந்தனர். அவர் எதுவும் சாப்பிடவில்லை என்பதால் சிறுநீர் கழிப்பதும் மலம் கழிப்பதும் இல்லை.
அந்த யோகியை பல மருத்துவ நிபுணர்கள் சிசிடிவி மூலம் கண்காணித்தனர். கழிவறை இருக்கை மூடப்பட்டது. அவரது ஆடைகள் அடைக்கடி சோதிக்கபட்டது இருந்தாலும் எந்த தடயங்களும் இல்லை என கூறப்படுகிறது.