வெந்நீரில் இவ்வளவு ஆபத்தா.!

உணவு பொருடளில் எதுவாக இருந்தாலும் அதில் நன்மை, தீமை என இரண்டு தன்மை உண்டு.

water71-634

அந்த வகையில் காலையில் வெந்நீரை குடிப்பது நன்மையாக இருந்தாலும்   அதனால் தீய விளைவுகளும் உண்டு.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்று பார்ப்போம். சூடான நீரை குடிப்பதால் அதன் வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும்.

சூடான நீர் உடலினுள் உள்ளிறங்கும்போது நமது உணவுகுழாய் மற்றும் செரிமானபாதைகள் பாதிப்பு அடையலாம்.

தினமும் அதிகமாக வெந்நீர் பருகும்போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்த்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தும்.

இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் அதிகமாக வெந்நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

வெந்நீரை அருந்துவதால் தூக்கமின்மை ஏற்படுத்தும். வெந்நீர்  சிறுநீரகத்தின் வேலையை அதிகரிப்பதோடு சிறுநீரகத்தை பாதிப்பு அடைய செய்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதிக அளவு வெந்நீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்டை என்ற நீர்சத்தை குறைக்கிறது.

மேலும் செல்களில் வீக்கம் தலைவலி,மூளை அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.