கணித கணித விநாடி வினா போட்டியில் வட­க்கு முத­லி­டம்..!!

தேசிய மட்ட கணித விநாடி வினா போட்­டி­யில் வடக்கு மாகா­ணம் முத­லாம் இடத்­தைப் பெற்­றது.போட்­டி­யில் வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளைச் சேர்ந்த 9 மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

dcdc

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மாண­வர்­கள் எஸ்.கலா­ப­வன், கே.கிரி­சாந்த், கிளி­நொச்சி மகா வித்­தி­யால மாண­வன் ரி.திருக்­கு­ம­ரன், வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய மாண­வர்­கள் கே ஏர­கன், பி. நிகே­சன், புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி மாணவி ஐ.றதுசா.

றம்­பைக்­கு­ளம் பெண்­கள் மகா வித்­தி­யா­லய மாணவி ரி.கரிணி, யாழ்ப்­பா­ணம் வேம்­படி. பெண்­கள் உயர் கல்­லூரி மாணவி கே.தாரங்கா சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி மாணவி ஜே.விஸ்­ணவி ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்