சமீபத்தில் வந்த விஜய்யின் மெர்சல் டீசர் சமூக வலைதளங்களை கலக்கிவிட்டது. இதுவரை 17 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்ற செய்திக்கு நடுவே ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தும் விதமாய் ஒரு விசயம் இப்போது.
பிரபல ஆங்கில பத்திரிக்கையான Forbes மெர்சல் டீசர் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் அவர்கள் “The massive viewership is a huge testament to the popularity of Vijay, the baby-faced 43-year-old veteran of Tamil cinema” என குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது குழந்தை முகம் கொண்ட 43 வயது சாதனையாளன் என புகழ்ந்துள்ளது. இனி வரும் ட்ரைலர் என்ன செய்ய காத்திருக்கிறதோ. பொறுத்திருந்து பார்க்கலாம்.