செய்திகள்இலங்கைச் செய்திகள் இணைய பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – நாளை முதல் இலவச வைபை.! 24/09/2017 14:00 காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber