மதுரை யாகப்பா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்
உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாயினர்.
மற்ற இருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் நடத்தி முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.